Sunday, March 28, 2010

அமெரிக்க கலாச்சாரம்

“என்னமா பண்ணலாம் டிஸ்கோவுக்கு போகலாம்.. “ – என்ற பாடலை சிலர் ரசிக்கிறார்கள். சிலர் அமெரிக்க / வெளிநாடுகளின் கலாச்சாரத்தின் தாக்கம் தான் இந்த பப், டிஸ்கோத்தே போன்ற வாழ்க்கை முறை என்று கருதுகின்றனர்.

அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளும் இது மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் தான் என்று பறைசாற்றுகின்றது. இது போன்ற வாழ்க்கை முறை மட்டுமல்ல. நமது தினசரி வாழ்வுகளில் சில நுண்ணிய மாற்றங்களையும் கொண்டு வந்து தான் இருக்கிறது.

கலாச்சாரம் என்று எதனை குறிப்பிடுகிறோம்? காதல் / பிரிதல் மட்டும் தானா?

தொடரும்

4 கருத்துக்கள்:

  1. விவகாரத்து வாங்குவது தான் கலச்சாரா சீர்கேடு என்றால்.. அது தவறு என சொல்ல்லாம்..
    ஆனால் எதனால் விவகாரத்தின் காரணங்கதான் சீர்கேடு என்றால் என்ன என அலசி ஆராயலாம்..

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  4. quick Divorce

    $300
    contact: 416-967-2657

    இப்படிப் பட்ட விளம்பரங்களைப் பார்த்தவுடன்
    நான் முதலில் அதிர்ந்துதான் போனேன்.
    ஆனால் அதற்காக எல்லோரும் அப்படியில்லை என்று
    பின்னர்தான் அறிந்து கொண்டேன்.
    என்பது வர்டுங்கள் சேர்ந்து வாழும் வெள்ளை இனத்தவர்களும்
    இருக்கின்றார்கள்.அடிக்கடி விவாகரத்து செய்துகொண்ட இந்திய,ஆசிய
    இனத்தவர்களும் இருக்கின்றார்கள்.
    விவாகரத்துக்கு இங்கு செக்ஸ் ஒரு காரம் அல்ல.
    தலைக்கனம், பொருளாதாரம்,குறட்டை,
    ஆளுமை,புரிந்துகொள்ளாமை என்று பல காரணங்கள் உள்ளன.
    எல்லாவற்றையும் விட வக்கீல் தொழில்தான் காரணம்.
    maruthamalar.blogspot

    ReplyDelete