அன்புள்ள கணவருக்கு,
உங்களை பிரிந்து இரண்டு நாட்கள் கூட என்னால் இருக்க முடியவில்லை.. சீக்கிரம் உங்களது மாநாடு முடித்து வாங்க
எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது உங்களுக்கு கடிதம் எழுதி ..
போங்க இப்போ அந்த பொறுமை இல்லை.. சீக்கிரம் வாங்க அவ்ளோ தான்..
பொண்டாட்டி,
மலர்விழி இளஞ்செழியன்
0 கருத்துக்கள்:
Post a Comment